Sunday, January 30, 2005

முதல் எழுத்து

என் முதல் வலைப்பதிவு இடுகை

8 மறுமொழிகள்:

said...

என்னது 6 மதங்களுக்கு முன்னாலா???
எனக்கு தெரிந்த அளவிள 93 இருந்து இருக்கு...! தமிழ் கணனி வரலாறு யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் எழுதுங்கள்!!!

said...

நானும் தமிழ் கணிணி வரலாறு எல்லாம் படித்த பிறகு தான், "ஆஹா, இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே" என ஆயாசப்பட்டேன்..இன்னும் தமிழ் நாட்டில் கணிணி உபயோகிக்கத் தெரிந்த 99% பேருக்கு, தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள்..என்னால் முடிந்த அளவு நண்பர்களுக்கு சொல்லித்தருகிறேன்

said...

வணக்கம் A-A! எனக்கு முதல் முதலில் இனையத்தில் அறிமுகமாண எழுத்து மயிலை எழுத்துருதான்... அதைத்தான் முதலில் நான் பாவித்தேன்.. கணனியில் உள்ளிடுவதற்கு அது இலகுவக இருந்தபடியால், பின் சிறு சிரமத்தின் பின் பாமினி வகை எழுத்துக்கு மாறிவிட்டேன்...(97 ம் ஆண்டு 20 மெற்பட்ட விதங்களில் தமிழ் எழுத்துரு என் கைக்கு வந்தபடியால், என் முதல் சொந்தக்கணணியில் நிறுவினேன்) அதே ஆண்டுதான் இணைமதி எழுத்துருவும் எனக்கு அறிமுகம் ஆனது, ஆனால் அதை பெருசாக பாவிக்கவில்லை (வெறும் 2-3 எழுத்துரு விதங்கள் என நினைவு) அப்பப்ப தமிழ் இணையத்தை எட்டிப்பாக மட்டும்....

ரவிசங்கர்:
"தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள்! வெக்கப்படவேண்டிய விடையம், முடிந்த அளவில் எல்லோருக்கும் சொல்லிக்குடுங்கள்!!!

said...

கணிணி, கணினி, கணனி என பலவாறாக இணையத்தில் குறிப்பிடப்பனுகிறது. எது சரி என இன்னும் எனக்கு பிடிபட வில்லை

said...

எனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் கணனி (ஊடகங்களில்) என்ற சொல்தான் பாவணையில் உள்ளது!!!!ஆனால் தமிழ்நாட்டில் கணினி என்ற சொல்தான் அதிகமாக கனமுடிகின்றது!
எனக்கு பிடித்தது கணனிதான் ஏனில் உச்சரிப்புக்கு இலவுவாக உள்ளபடியால்...........!!!!

said...

@a-a உங்கள் விரிவான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி. இனி கணினி என்றே அழைக்கிறேன். எனினும், பெரும்பாலான தமிழ் நாட்டு ஊடகங்களில் கணிணி என்றே குறிப்பிடப்படுகிறது. தமிழில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் போல இவற்றையும் (இலக்கணப்பிழை இருப்பினும்) கருதிக்கொள்ள வேண்டியது தான். தமிழில் உயர் தொழில் நுட்பக் கல்வி புகட்டல் சாத்தியமாகும் வரை இவ்வாறான குழப்பங்கள் நீடிக்கவே செய்யும். அல்லது பல நாட்டிலும் வழங்கும் தமிழ் கலைச்சொற்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் வாய்ந்த அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்

said...

welcome to bloggers family A-A

said...

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த இடுகையின் மறுமொழியை வாசிக்கும்போது, அண்மைய அருமையான விக்கிபீடியா கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. கணினியில் தமிழ் குறித்த வரலாறு அறிய பார்க்க - http://ta.wikipedia.org/wiki/கணினியில்_தமிழ்